சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மெழுகி

mezhuki · வினையெச்சம்

1
சாணியால் பூசி
plastered with cow dung
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பிடி அடி அன்ன சிறுவழி மெழுகி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மெழுகி (mezhuki), வினையெச்சம், 'plastered with cow dung'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மெழுகி. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு