சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மேஎய

meeya · பெயரெச்சம், அளபெடை

1
உயர்ச்சியுடைய
lofty
பெயரெச்சம், அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

கொழுங் குடிச் செல்வரும் பிறரும் மேஎய

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மேஎய (meeya), பெயரெச்சம், அளபெடை, 'lofty'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மேஎய. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி