சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மேதி

meti

1
எருமைகள்
buffaloes
ஒருசொல் hapax — appears once in the corpus

மேதி அன்ன கல் பிறங்கு இயவின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மேதி (meti), 'buffaloes'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மேதி. Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்