சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மேந்தோல்

mentol

1
மேல் தோல்
top skin, top covering
ஒருசொல் hapax — appears once in the corpus

மேந்தோல் களைந்த தீங்கொள் வெள் எள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மேந்தோல் (mentol), 'top skin, top covering'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மேந்தோல். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு