சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மேம்படுநனை

mempatunanai · வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு

1
மேம்படுத்துபவனை, உயர்த்துபவனை
a man who raises
வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

புகழ் மேம்படுநனைக் கண்டனம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மேம்படுநனை (mempatunanai), வினையாலணையும் பெயர், இரண்டாம் வேற்றுமை உருபு, 'a man who raises'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மேம்படுநனை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு