சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மேம்படூஉம்

mempatuum · பெயரெச்சம், அளபெடை

1
வெற்றியடையும்
is victorious
பெயரெச்சம், அளபெடை
2
சிறப்புடன் இருக்கும்
are flourishing
3
மேலே எழும்
rises up

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மேம்படூஉம் (mempatuum), பெயரெச்சம், அளபெடை, 'is victorious'. புறநானூறு 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மேம்படூஉம். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு