சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மேம்

mem · ஈற்று மிசை உகரம் மெய்யொடும் கெட்டு மேம் என வந்தது

1
மேவும், விரும்பும்
desiring
ஈற்று மிசை உகரம் மெய்யொடும் கெட்டு மேம் என வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

கானலஞ்சிறுகுடிக் கடல் மேம் பரதவர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மேம் (mem), ஈற்று மிசை உகரம் மெய்யொடும் கெட்டு மேம் என வந்தது, 'desiring'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மேம். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை