சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மேலவும்

melavum

1
மேல் உள்ளனவும்
those that are on the top
ஒருசொல் hapax — appears once in the corpus

தொடியோள் மெல்லடி மேலவும் சிலம்பே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மேலவும் (melavum), 'those that are on the top'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மேலவும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை