சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மேவாள்

meval · படர்க்கைப் பெண்பால் எதிர்மறை வினைமுற்று

1
அவள் விரும்பாள்
she does not desire
படர்க்கைப் பெண்பால் எதிர்மறை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

பாலும் உண்ணாள், பந்துடன் மேவாள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மேவாள் (meval), படர்க்கைப் பெண்பால் எதிர்மறை வினைமுற்று, 'she does not desire'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மேவாள். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை