சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மேவினும்

mevinum · வினையெச்சம்

1
விரும்பினாலும்
if desired
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

மேவினும் மேவாக்கடையும் அஃது எல்லாம் நீ அறிதி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மேவினும் (mevinum), வினையெச்சம், 'if desired'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மேவினும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை