சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மைந்தினான்

maintinan · வினையாலணையும் பெயர்

1
வலிமையுடையவன்
a strong man
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

மாறு கொள் மைந்தினான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மைந்தினான் (maintinan), வினையாலணையும் பெயர், 'a strong man'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மைந்தினான். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை