மொக்குளின்
mokkulin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
1
மலர் அரும்பைப் போல்
like flower buds
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்ததுஒருசொல் hapax — appears once in the corpus
அடு மரல் மொக்குளின் அரும்பு வாய் அவிழ
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
மொக்குளின் (mokkulin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like flower buds'. நற்றிணை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மொக்குளின். Retrieved 26 Jul 2026.