சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மொய்த்தலின்

moyttalin · வினையெச்சம்

1
மொய்த்ததால்
since they swarmed
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

அறுகாற் பறவை அளவு இல மொய்த்தலின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மொய்த்தலின் (moyttalin), வினையெச்சம், 'since they swarmed'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மொய்த்தலின். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை