சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மொழிதலும்

mozhitalum · மொழிதல் – தொழிற்பெயர், உம்மை எண்ணும்மை

1
கூறுதலும்
and uttering
மொழிதல் – தொழிற்பெயர், உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மொழிதலும் (mozhitalum), மொழிதல் – தொழிற்பெயர், உம்மை எண்ணும்மை, 'and uttering'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மொழிதலும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை