மொழிம்
mozhim · செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, மொழியும் என்பது மொழிம் என ஈற்று மெய் கெட்டது
1
கூறும், மொழியும்
it will talk
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, மொழியும் என்பது மொழிம் என ஈற்று மெய் கெட்டதுஒருசொல் hapax — appears once in the corpus
அம்பல் ஊரும் அவனொடு மொழிமே
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
மொழிம் (mozhim), செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, மொழியும் என்பது மொழிம் என ஈற்று மெய் கெட்டது, 'it will talk'. குறுந்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மொழிம். Retrieved 26 Jul 2026.