சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மோந்தன்ன

montanna · அன்ன – உவம உருபு

1
மோந்தாற்போல்
like smelling
அன்ன – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

சுரும்புபடு பல்மலர் திறந்து மோந்தன்ன சிறந்து கமழ் நாற்றத்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மோந்தன்ன (montanna), அன்ன – உவம உருபு, 'like smelling'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மோந்தன்ன. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி