சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

யானையோன்

yanaiyon · வினையாலணையும் பெயர்

1
யானைகளையுடைய மன்னன்
a king with elephants
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆ பரந்தன்ன யானையோன் குன்றே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

யானையோன் (yanaiyon), வினையாலணையும் பெயர், 'a king with elephants'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. யானையோன். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து