சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

யாரையும்

yaraiyum · யாரை – முன்னிலைக் குறிப்பு வினை

1
எவரையும்
anybody, all people

யாரையும் புலக்கும்

2
நீ நண்பனும் பகைவனும் அல்லை, நீ அயலான் ஆகுவை
you are nobody, you are a stranger
யாரை – முன்னிலைக் குறிப்பு வினை

யாரையும் அல்லை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

யாரையும் (yaraiyum), யாரை – முன்னிலைக் குறிப்பு வினை, 'anybody, all people'. ஐங்குறுநூறு 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. யாரையும். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு