சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

யாழினும்

yazhinum · வினையெச்சம்

1
யாழினைவிடவும், யாழினைக்காட்டிலும்
more than the lute
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

இடை நின்ற நரம்பு அறூஉம் யாழினும் நிலை இல்லாப் பொருளையும் நச்சுபவோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

யாழினும் (yazhinum), வினையெச்சம், 'more than the lute'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. யாழினும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை