சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

யாவாம்

yavam

1
கட்ட மாட்டேன்
I will not tie
ஒருசொல் hapax — appears once in the corpus

கடனும் பூணாம், கைந்நூல் யாவாம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

யாவாம் (yavam), 'I will not tie'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. யாவாம். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை