சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வகைஇ

vakaii · வினையெச்சம், அளபெடை

1
கூறுபடுத்தி
portioning
வினையெச்சம், அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

வாளை ஈர்ந்தடி வல்லிதின் வகைஇ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வகைஇ (vakaii), வினையெச்சம், அளபெடை, 'portioning'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வகைஇ. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை