சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வசிவு

vacivu · வினையெச்சம்

1
பிளந்து
splitting
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வானம் மின்னு வசிவு பொழிய ஆனாது இட்ட எல்லாம் பெட்டாங்கு விளைய

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வசிவு (vacivu), வினையெச்சம், 'splitting'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வசிவு. Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்