சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வடக்கிருந்தோன்

vatakkirunton

1
வடதிசை நோக்கி அமர்ந்து உண்ணாது இறந்தவன்
the king who sat facing north and starved to death
2
மன்னன் சேரலாதன் வெண்ணிப்போருக்குப் பின்
he died facing north and starving to death, king Cheralathan after Venni battle
ஒருசொல் hapax — appears once in the corpus

மிகப் புகழ் உலகம் எய்திப் புறப் புண் நாணி வடக்கிருந்தோனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வடக்கிருந்தோன் (vatakkirunton), 'the king who sat facing north and starved to death'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வடக்கிருந்தோன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு