சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வடபுலம் வாழ்நரின்

vatapulam vazhnarin

1
வானுலகில் வாழ்வோர்களைப்போல், தேவர்களைப்போல்
like those in the celestial world
ஒருசொல் hapax — appears once in the corpus

நாமம் அறியா ஏம வாழ்க்கை வட புலம் வாழ்நரின் பெரிது அமர்ந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வடபுலம் வாழ்நரின் (vatapulam vazhnarin), 'like those in the celestial world'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வடபுலம் வாழ்நரின். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து