சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வடபுலம்

vatapulam

1
வடக்கில் உள்ள நிலம்
land in the north

வேங்கட வரைப்பின் வட புலம் பசித்தென

2
உத்தரகுரு
the joyful world of Utharaguru

வட புலம் வாழ்நரின் பெரிது அமர்ந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வடபுலம் (vatapulam), 'land in the north'. புறநானூறு 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வடபுலம். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு