சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வடபுல

vatapula

1
வடதிசையிலிருந்து வரும்
coming from the north

வட புல வாடைக்குப் பிரிவோர் மடவர், Kuru 317–6 – வடபுல வாடைக்கு

2
வடதிசையில் உள்ள
those in the northern lands

வட புல மன்னர் வாட

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வடபுல (vatapula), 'coming from the north'. நற்றிணை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வடபுல. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை