சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வடித்திசின்

vatitticin · சின் – முன்னிலை அசைச்சொல்

1
அடித்துச் செய்வாயாக
you flatten and make
சின் – முன்னிலை அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

திருந்து இலை நெடுவேல் வடித்திசின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வடித்திசின் (vatitticin), சின் – முன்னிலை அசைச்சொல், 'you flatten and make'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வடித்திசின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு