சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வடிவிற்று

vativirru · வினையெச்சம்

1
உருவத்தை அடைந்து
attaining the shape
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வடிவிற்று (vativirru), வினையெச்சம், 'attaining the shape'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வடிவிற்று. Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை