சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வட்டிப்ப

vattippa · வினையெச்சம்

1
உருட்ட
rolling
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

தண் கழகத்துத் தவிராது வட்டிப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வட்டிப்ப (vattippa), வினையெச்சம், 'rolling'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வட்டிப்ப. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை