வண்டு இமிரா அழல் அவிர் தாமரை
vantu imira azhal avir tamarai · இமிரா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
1
வண்டுகள் ஊதாத மலரான தீயில் கிடந்தது உருவாக்கிய பொற்தாமரை
lotus flowers created in fire on which bees do not buzz
2
பொற்தாமரைக்கு வெளிப்படை
obvious for gold lotus
இமிரா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்ஒருசொல் hapax — appears once in the corpus
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
வண்டு இமிரா அழல் அவிர் தாமரை (vantu imira azhal avir tamarai), இமிரா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'lotus flowers created in fire on which bees do not buzz'. பெரும்பாணாற்றுப்படை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வண்டு இமிரா அழல் அவிர் தாமரை. Retrieved 26 Jul 2026.