சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வண்டுதரு

vantutaru

1
வண்டுகள் தரும்
brought by bees
ஒருசொல் hapax — appears once in the corpus

சிறு நனை நறு வீ வண்டுதரு நாற்றம் வளி கலந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வண்டுதரு (vantutaru), 'brought by bees'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வண்டுதரு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை