சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வண்டுபடுகூந்தலை

vantupatukuntalai · அன்மொழித்தொகை, இரண்டாம் வேற்றுமை உருபு

1
வண்டுகள் மொய்க்கும் கூந்தலையுடையவளை
the woman whose hair is swarmed by bees
அன்மொழித்தொகை, இரண்டாம் வேற்றுமை உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

வண்டுபடு கூந்தலைப் பேணி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வண்டுபடுகூந்தலை (vantupatukuntalai), அன்மொழித்தொகை, இரண்டாம் வேற்றுமை உருபு, 'the woman whose hair is swarmed by bees'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வண்டுபடுகூந்தலை. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு