சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வதிந்தக்கால்

vatintakkal · கால் ஈற்று வினையெச்சம்

1
வாழ்ந்த பொழுது
when living
கால் ஈற்று வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நீள் நகர் நிறை ஆற்றாள் நினையுநள் வதிந்தக்கால்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வதிந்தக்கால் (vatintakkal), கால் ஈற்று வினையெச்சம், 'when living'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வதிந்தக்கால். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை