சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வதிமின்

vatimin · மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
தங்குங்கள்
you stay
மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

அற்கு இடை கழிதல் ஓம்பி ஆற்ற நும் இல் புக்கன்ன கல் அளை வதிமின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வதிமின் (vatimin), மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'you stay'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வதிமின். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்