சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வந்ததற்கு

vantatarku · வினையெச்சம்

1
வந்ததால்
since he came
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

மகிழ்நன் ஒரு நாள் நம் இல் வந்ததற்கு, எழு நாள் அழுப என்ப அவன் பெண்டிர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வந்ததற்கு (vantatarku), வினையெச்சம், 'since he came'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வந்ததற்கு. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு