சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வந்தன்ன

vantanna · அன்ன – உவம உருபு

1
வந்தாற்போல்
like how it came
அன்ன – உவம உருபு
2
வந்தாற்போல்
like how they come

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வந்தன்ன (vantanna), அன்ன – உவம உருபு, 'like how it came'. புறநானூறு 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வந்தன்ன. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு