சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வந்தாற்கு

vantarku · வினையாலணையும் பெயர்

1
வந்தவனுக்கு
for the man who came
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

“இல்லிரே! உண்ணு நீர் வேட்டேன்” என வந்தாற்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வந்தாற்கு (vantarku), வினையாலணையும் பெயர், 'for the man who came'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வந்தாற்கு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை