சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வந்தீமோ

vantimo · மோ – முன்னிலை அசை

1
நீவிர் வருவீராக
you come
மோ – முன்னிலை அசை
ஒருசொல் hapax — appears once in the corpus

பகல் வந்தீமோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வந்தீமோ (vantimo), மோ – முன்னிலை அசை, 'you come'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வந்தீமோ. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை