சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வன்பர்

vanpar

1
வலிமையுடையவர்
a strong man
ஒருசொல் hapax — appears once in the corpus

எய்தினர் கொல்லோ பொருளே, அல்குல் அவ்வரி வாடத் துறந்தோர் வன்பராக, தாம் சென்ற நாட்டே?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வன்பர் (vanpar), 'a strong man'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வன்பர். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை