சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வன்பின்

vanpin

1
வலிமையுடன்
with strength
ஒருசொல் hapax — appears once in the corpus

வன்பின் ஆற்றுதல் அல்லது செப்பின் சொல்லகிற்றா மெல்லியலோயே!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வன்பின் (vanpin), 'with strength'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வன்பின். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை