சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வயமா

vayama

1
வலிய விலங்குகள்
strong animals
2
குதிரைகள்
horses

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வயமா (vayama), 'strong animals'. ஐங்குறுநூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வயமா. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு