சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வயாஅம்

vayaam · பெயரெச்சம், அளபெடை, வேட்கைப் பெருக்கம் உணர்த்தும் உரிச்சொல்லடியாகப் பிறந்த பெயரெச்ச வினை

1
விரும்பும்
desiring
பெயரெச்சம், அளபெடை, வேட்கைப் பெருக்கம் உணர்த்தும் உரிச்சொல்லடியாகப் பிறந்த பெயரெச்ச வினை

காணுநர் வயாஅம் கட்கு இன் சேயாற்றின் யாணர் ஒரு கரைக் கொண்டனிர் கழிமின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வயாஅம் (vayaam), பெயரெச்சம், அளபெடை, வேட்கைப் பெருக்கம் உணர்த்தும் உரிச்சொல்லடியாகப் பிறந்த பெயரெச்ச வினை, 'desiring'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வயாஅம். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்