சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வயாவிற்கு

vayavirku

1
வேட்கைக்கு
for cravings
ஒருசொல் hapax — appears once in the corpus

வீழ் பிடிக்கு உற்ற கடுஞ்சூல் வயாவிற்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வயாவிற்கு (vayavirku), 'for cravings'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வயாவிற்கு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை