சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வயிரியர்க்கு

vayiriyarkku

1
கூத்தர்களுக்கு
to artists
ஒருசொல் hapax — appears once in the corpus

பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த முந்நீர் விழவின் நெடியோன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வயிரியர்க்கு (vayiriyarkku), 'to artists'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வயிரியர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு