சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வரம்பில்

varampil

1
எல்லையில்
on the boundary
ஒருசொல் hapax — appears once in the corpus

வரம்பில் புது வை வேய்ந்த கவி குடில் முன்றில்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வரம்பில் (varampil), 'on the boundary'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வரம்பில். Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை