சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வரல்தோறு

varaltoru

1
வரும் பொழுதெல்லாம்
whenever they come
ஒருசொல் hapax — appears once in the corpus

பாடிச் சென்றாஅர் வரல்தோறு அகம் மலர

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வரல்தோறு (varaltoru), 'whenever they come'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வரல்தோறு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு