சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வரிபுனை

varipunai

1
நூலால் வரிந்து புனைந்த, made tightly with a thread வரிபுனை வில்லன், Nat 12–6 – வரிபுனை பந்தொடு, Kali 104–58 – வரி புனை வல் வில்), கோலமிட்ட
with kolam

வரிபுனை சிற்றில்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வரிபுனை (varipunai), 'with kolam'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வரிபுனை. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை