சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வரியின்

variyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
புள்ளிகளைப் போல்
like the spots
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

களிற்று முக வரியின் தெறுழ் வீ பூப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வரியின் (variyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like the spots'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வரியின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு