சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வருத்த

varutta · வினையெச்சம்

1
துன்புறுத்த
saddened
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

அழிபடர் வருத்த நின் அளி வேண்டிக் கலங்கியாள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வருத்த (varutta), வினையெச்சம், 'saddened'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வருத்த. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை