சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

வருந்தின்று

varuntinru · ஒன்றன் பால் வினைமுற்று

1
வருந்தியது
is saddened
ஒன்றன் பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆயின் வந்தோர் வாய்ப்பட இறுத்த ஏணி ஆயிடை வருந்தின்று கொல்லோ தானே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

வருந்தின்று (varuntinru), ஒன்றன் பால் வினைமுற்று, 'is saddened'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. வருந்தின்று. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு